நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, பாடல் அறிமுகம்: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து 

சென்னை: 

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார் 

தமிழக வெற்றிக் கழகத்திற்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார் 

தவெக கட்சியின் கொடி மற்றும் பாடல் அறிமுகம் விழாவிற்குப் பிறகு திரைப்பிரபலங்கள் பலரும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துகொண்டுள்ளனர். அவ்வகையில் நடிகர் ரஜினிகாந்த் தமது வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார். 

கடந்த வாரம் சென்னை, பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, பாடல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் கட்சியின் கொடியையும் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset