நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மன அழுத்தத்தால் அண்ணாமலை பாதிக்கப்பட்டுள்ளார்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல் 

சென்னை: 

அதிமுகவின் வரலாறு தெரியாமல் மன அழுத்தத்தால் அண்ணாமலை பேசி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அண்ணாமலைக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

rp udhayakumar Archives - Spark Media

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அதில், நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்ற பழமொழிக்கு ஏற்ப அண்ணாமலை செயல்படுவதாகவும், பதவி வெறியால் என்ன பேசுகிறோம் என்பதை தெரியாமல் அண்ணாமலை பேசி வருவதாகவும் விமர்சித்துள்ளார். 

மேலும், மனநலம் பிறழ்ந்து பேசி வருவதாகவும் அண்ணாமலையை ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்
+ - reset