நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

துரை தயாநிதி உடல் நிலை குறித்து தவறான தகவல் 

வேலூர்:

துரை தயாநிதி உடல் நிலை குறித்து தவறான தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் துரை தயாநிதி நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். 
அவரின் உடல்நிலை குறித்து வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது. 

இதுபோன்ற தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என்று வேலூர் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset