நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: தவெக தலைவர் விஜய்

சென்னை: 

படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்தார்.

10-ஆம், 12-ஆம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களை கவரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விஜய் பேசியதாவது:

நன்றாக படித்தவர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும்.  தமிழ்நாட்டுக்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்தான்.

போதைப் பொருள் பழக்கம் அச்சமாக உள்ளது. போதைப் பொருள் பழக்கத்திற்கு மாணவர்கள் say no to temporary pleasure, say no to drugs உறுதிமொழியை ஏற்க வேண்டும்.

அரசைவிட நம் வாழ்க்கையை நாம்தான் பார்த்து கொள்ள வேண்டும்.
செய்திகள் அனைத்தையும் பாருங்கள் உண்மையை தெரிந்து சிந்தித்து முடிவெடுங்கள்.

எல்லா துறையும் நல்ல துறைதான். மாணவர் 100 சதவீதம் உழைப்பைப் போட்டால் சாதிக்கலாம் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset