நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒடிஸாவின் முதல் முஸ்லிம் பெண் எம்எல்ஏ

புது டெல்லி:

ஒடிஸாவின் முதல் பெண் எம்எல்ஏவாக காங்கிரஸை சேர்ந்த சோஃபியா பிர் தோஸ் (32) தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

பாராப தி-கட்டாக் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல் ஏவாக இருந்த முஹம்மது மொகி மின் மகள் சோஃபியா ஆவார்.

1937-ஆம் ஆண்டு முதல் ஒடிஸாவில் 141 பெண்கள் எம் எல்ஏக்களாக இருந்துள்ளனர். இதில் சோஃபியாதான் முதல் முஸ்லிம் பெண் எம்எல்ஏ ஆவர்.

சிவில் இன்ஜினியரான இவருக்கு தொகுதி மக்கள் ஸ்மைலிங் எம்எல்ஏ என்றும் அழைக்கின்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset