நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

 நாம் தமிழர் கட்சி சில தொகுதிகளில் 3-வது இடத்தில் உள்ளது 

சென்னை:

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 

இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில்,  நாம் தமிழர் கட்சி சில தொகுதிகளில் 3-வது இடத்தில் உள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி, ஈரோடு, நாகை, புதுச்சேரி ஆகிய இடங்களில் நாதக வேட்பாளர்கள் 3-வது இடத்தில் உள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset