நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இத்தாலி சிரி அ கிண்ணம்: இந்தர்மிலான் சாம்பியன்

ரோம்:

இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் இந்தர்மிலான் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

காய்சாபே மெசா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மிலான் அணியினர் ஏசிமிலான் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தர்மிலான் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஏசிமிலான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து இந்தர்மிலான் அணியினர் 86 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தனர்.

அதே வேளையில் இந்தர்மிலான் அணியினர் 6ஆவது முறையாக இத்தாலி சிரி அ கிண்ணத்தையும் வென்று சாதித்துள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஏஎஸ் ரோமா அணியினர் 1-3 என்ற கோல் கணக்கில் பொலாக்னா அணியிடம் தோல்வி கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset