நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஸ்டட்கார்ட் பொது டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் ரைபகினா

ஸ்டட்கார்ட்: 

ஸ்டட்கார்ட் பொது டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது.

இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டத்தில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் ரைபகினா உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்கைச் சந்தித்து விளையாடினார். 

இந்தாட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாகச் செயல்பட்ட ரைபகினா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மார்டா கோஸ்ட்யுக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset