செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட், பார்சிலோனா வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியல்மாட்ரிட், பார்சிலோனா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
சான் கோக்சிஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் மலோர்கா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் மலோர்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்தில் ஆவ்ரிலின் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் காடிஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் ஜிரோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 10:37 am
உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரன் நான் தான்: கிறிஸ்டியானோ ரொனால்டோ
February 5, 2025, 9:31 am
ஸ்பெயின் கோபா டெல் ரெய் கிண்ணம்: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
February 5, 2025, 9:27 am
பிரான்ஸ் கிண்ண கால்பந்து போட்டி: காலிறுதி ஆட்டத்தில் பிஎஸ்ஜி
February 4, 2025, 10:06 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
February 4, 2025, 9:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
February 3, 2025, 10:07 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
February 3, 2025, 9:53 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்
February 2, 2025, 12:07 pm
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
February 2, 2025, 12:04 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
February 1, 2025, 1:19 pm