நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ABGR 2024 சந்தை கண்காட்சி; ஜொகூர் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வரலாறு படைத்தது. 

ஜொகூர் பாரு: 

ஜொகூர் மாநிலத்தில் முதன்முறையாக ABSOLUT BAZAAR X FESTIVAL GAYA RAYA 2024 பசார் கண்காட்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 

ஜொகூர், சிங்கப்பூர் மற்றும் கிழக்கு கரை மாநிலங்களிலிருந்தும் பொதுமக்கள் ஜொகூர் பாருவிற்கு வருகை தந்து இந்த FESTIVAL GAYA RAYA வில் கலந்து பெருநாளுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி சென்றனர். 

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி மற்றும் அவரது மனைவியும் இந்த ABGR 2024 கண்காட்சியில் கலந்துக்கொண்டனர். 

ABGR தொழில்முனைவோர்களுக்கும் வியாபாரிகளுக்கும் டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி வற்றாத ஆதரவினை வழங்கினார்.

உள்ளூர் கலைஞர்களும் மக்களுக்காக அதிகாலை 2 மணி வரை தங்களின் படைப்புகளை வழங்கினார்கள். 

இந்த ABGR 2024 நிகழ்வினை வெற்றி நிகழ்வாக மாற்றிய அனைத்து தரப்பினருக்கும் ஏற்பாட்டு குழுவினர் நன்றி தெரிவித்துக்கொண்டனர். 

அத்துடன் அடுத்த வருடமும் ஜொகூர் மாநிலத்தில் ABGR 2024 வியாபார சந்தையை நடத்த ஏற்பாட்டு குழுவான MY EVENTS INTERNATIONAL விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset