நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அகில இங்கிலாந்து பூப்பந்துப் போட்டி: லீ ஷீ ஜியா வெற்றி

பர்மிங்ஹாம்:

அகில இங்கிலாந்து பூப்பந்துப் போட்டியில் தேசிய ஒற்றையர் பிரிவு வீரர் லீ ஷீ ஜியா வெற்றி பெற்றார்.

பர்மிங்காமில் நடைபெற்ற சுற்று 16 ஆட்டத்தில் லீ ஷீ ஜியா, சிங்கப்பூரின் லோ கீன் இயோவை எதிர்த்து களமிறங்கினார். 

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய லீ ஷீ ஜியா 21-15, 21-12 என்ற நேர் செட் கணக்கில் லோவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

33 நிமிடங்களில் அவர் இந்த வெற்றியை பதிவு செய்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset