நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பா லீக் கிண்ணம்: காலிறுதியில் லிவர்பூல்

லண்டன்:

ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு லிவர்பூல் அணியினர் முன்னேறி உள்ளர்.

அன்ஃபீல்டு அரங்கில் நடைபெற்ற சுற்று 16ன் இரண்டாவது ஆட்டத்தில் லிவர்பூல் அணியின் ஸ்பார்தா பராகுய் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்பார்தா பராகுய் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இரு ஆட்டங்களின் முடிவில் 11-2 என்ற மொத்த கோல் கணக்கில்  வெற்றி பெற்ற லிவர்பூல் அணியினர் ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் ஏஎஸ் ரோமா அணியினர் 4-1 என்ற மொத்த கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இதர ஆட்டங்களில் பாயர் லெவர்குசன், அட்லாண்டா, வெஸ்ட்ஹாம், ஏசி மிலான், பென்பிகா ஆகிய அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset