நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

முன்னாள் எம்.பி, நடிகையுமான ஜெயப்பிரதாவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு 

லக்னோ: 

முன்னாள் எம்.பியும் நடிகையுமான ஜெயப்பிரதாவை கைது செய்ய கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2019ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த நடிகை ஜெயப்பிரதா, அதே ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஜெயப்பிரதா பாஜக சார்பில் போட்டியிட்டார். 

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நடிகை ஜெயப்பிரதா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

மேலும், அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ராய்ப்பூரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்க்கு வந்தது. 

விசாரணைக்கு ஜெயப்பிரதா ஆஜராகாததால் அவரை தேடப்படும் நபராக கோர்ட்டு அறிவித்தது.

மேலும், ஜெயப்பிரதாவை கைது செய்து வரும் 6ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டுமென போலீஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset