நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: எவர்ட்டன் சமநிலை

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் எவர்ட்டன் அணியினர் சமநிலை கண்டனர்.

கோட்டிசன் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் எவர்ட்டன் அணியினர் கிறிஸ்டல் பேலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எவர்ட்டன் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.

எவர்ட்டன் அணியின் கோலை அமாடாவ் ஒனானா அடித்த வேளையில் கிறிஸ்டல் பேலஸ் அணியின் கோலை ஜோர்டன் அயோவ் அடித்தார்.

லா லீகா கால்பந்துப் போட்டியில் அட்லாட்டிகோ பில்பாவ் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் ஜிரோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset