நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேலவைத் தலைவராக முதாங் தஜால் பதவியேற்றார்

கோலாலம்பூர்:

மேலவைத் தலைவராக சரவா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முதாங் தகால் இன்று பதவியேற்றார்.

முன்னாள் சபாநாயகர் வான் ஜூனாய்டி, சரவா மாநிலத்தின் ஆளுநராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அப்பதவிக்கு முதாங் தகால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வான் ஜுனாய்டிக்குப் பதிலாக முதாங் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டார். அதாவது அவர் எதிர்க்கட்சியின்எதிர்ப்பு இல்லாமல் ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.

லுன் பவாங்கின் வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் புக்கிட் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தப் பதவியை வகித்த முதல் நபர் இவர் ஆவார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset