நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: வில்லாரியல் சமநிலை

மாட்ரிட்:

லா லீகா கால்பத்துப் போட்டியில் வில்லாரியல் அணியினர் வெற்றி பெற்றனர்.

கராமிகா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில்  வில்லாரியல் அணியினர் கெதாஃபி அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வில்லாரியல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் கெதாஃபி அணியுடன் சமநிலை கண்டனர்.

பிரான்ஸ் லீக் 1 கிண்ண கால்பந்துப் போட்டியில் லயன் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் நைஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset