நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி

லண்டன்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.

பார்கன் அரங்கில் நடைபெற்ற சுற்று 16இன் முதல் லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் கோப்பன்ஹேகன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் கோப்பன்ஹேகன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அனியின் வெற்றி கோல்களை கெவின் டி புருனெ, பெர்னாண்டோ சில்வா, பில் போடன் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்பி லெஸ்பிக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset