நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஒலிம்பிக் தகுதி சுற்று ஆட்டம்: பிரேசில் தோல்வி

கராகாஸ்:

ஒலிம்பிக் தகுதி சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணியினர் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

பிரிகிடோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் 23 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான பிரேசில் அணி, பராகுவே அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியிடம் தோல்வி கண்டனர்.

ஒலிக்பிக் விளையாட்டுப் போட்டி நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் பிரேசில் அணியின் இந்த தோல்வி அதன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் வெனிசூலா அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset