நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2023 ஆசிய கிண்ணம்; அரையிறுதி சுற்றில் ஜோர்டனுடன் மோதும் தென்கொரியா 

டோஹா: 

2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண போட்டியின் அரையிறுதி சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது. இன்று ஜோர்டனும் தென்கொரியாவும் மோதுகின்றன. 

அஹ்மெத் பின் அலி அரங்கத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். தென்கொரியாவும் ஜோர்டனும் இந்த முறை சிறந்த அடைவுநிலையைக் கொண்டுள்ளனர். 

மலேசிய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு ரசிகர்கள் இந்த ஆட்டத்தைக் கண்டு களிக்கலாம். 

மற்றொரு ஆட்டத்தில் உபசரணை அணியான கத்தார் ஈரானை எதிர்கொள்கிறது. ஜப்பானை வீழ்த்திய ஈரான் கத்தாரையும் வீழ்த்துவோம் என்று சூளுரைத்துள்ளது.

கத்தார் ஈரான் இடையிலான அரையிறுதி சுற்று ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset