நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணி வெற்றி

பாரிஸ்:

பிரான்ஸ் லீக் 1 கிண்ண கால்பந்துப் போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் வெற்றி பெற்றனர்.

மெய்னாவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் ஸ்டார்ஸ்பர்க் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்ட்ராஸ்பர்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிஎஸ்ஜி அணியின் வெற்றி கோல்களை கிளையன் எம்பாப்பே, அசென்சியோ ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து பிஎஸ்ஜி அணியினர் 47 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset