நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.

மோலினியூக்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வேல்வேர்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை மார்கஸ் ராஸ்போர்ட், ஹிஜ்லாவ்ண்ட், மெக்தோமினேய், மைனோ ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட்ஹாம் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset