நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசியக் கிண்ண காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது ஜப்பான்

தோஹா:

ஆசியக் கிண்ண காலிறுதி சுற்றுக்கு ஜப்பான் அணியினர் முன்னேறி உள்ளனர்.

அல் துமாமா அரங்கில் நடைபெற்ற சுற்று 16 ஆட்டத்தில் ஜப்பான் அணியினர் பஹ்ரைன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜப்பான் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் பஹ்ரைன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து ஜப்பான் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் ஈரான் அணியினர் 5-3 என்ற பெனால்டி மூலம் சிரியா அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset