நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா தோல்வி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா அணியினர் தோல்வி கண்டனர்.

ஒலிம்பிக் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் வில்லாரியல் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 3-5 என்ற கோல் கணக்கில் வில்லாரியல் அணியிடம் தோல்வி கண்டனர்.

கனேரா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் லாஸ் பால்மாஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் லாஸ் பால்மாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து ரியல்மாட்ரிட் அணியினர் 54 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset