நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராம பக்தர்கள் அனைவரும் பாஜக ஆதரவாளர்கள் அல்லர்: சசி தரூர்

திருவனந்தபுரம்:

ராம பக்தர்கள் அனைவரும் பாஜக ஆதரவாளர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.

சசி தரூர் மேலும் கூறுகையில், மதச்சார்பின்மை என்பது மதங்களை இல்லாமல் செய்வதல்ல. தாங்கள் விரும்பும் மதத்தைக் கடைப்பிடிக்க அனைவரையும் அனுமதிப்பதாகும். இதுவே பன்முகத்தன்மையைப் போற்றுவதாக இருக்கும்.

ராம பக்தர்கள் அனைவரும் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாஜக விரும்பலாம்.

ஆனால், அனைத்து ராம பக்தர்களும் பாஜக ஆதரவாளர்களா என்பதுதான் முக்கியமான கேள்வி.

அனைத்து ராம பக்தர்களும் பாஜக ஆதரவாளர்கள் இல்லை என்பதாகும்.

ராமர் கோயில் வேண்டும் என்பதை மறுக்கவில்லை. அதே நேரத்தில் மசூதியை இடித்துதான் அதைக் கட்ட வேண்டும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset