நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சுங்கச்சாவடிக்கு மாற்றாக ஜிபிஎஸ் மூலம் வசூல்: மார்ச்சில் இந்திய அரசு அறிமுகம்

புது டெல்லி:

தேசிய நெஞ்சாலைகளில் தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு  மாற்றாக ஜிபிஎஸ் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை வரும் மார்ச் மாதம் முதல் இந்திய அரசு அமல்படுத்தவுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் பயணித்த தொலைவுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கவும் இது உதவும்.

வாகன பதிவு எண் பலகைகளை தானாக அங்கீகரிக்கும் கேமராக்கள் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை தொடர்பாக 2 சோதனைத் திட்டங்கள் மத்திய போக்குவரத்துத் துறையால் மேற்கொள்ளப்பட்டது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset