செய்திகள் மலேசியா
தலைநகரில் அதிரடி சோதனை 500 சட்டவிரோத அந்நிய நாட்டினர் கைது
கோலாலம்பூர்:
தலைநகரில் அமலாக்க அதிகாரிகள் கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது 500 சட்டவிரோத அந்நிய நாட்டினரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோத்தா ராயா ஜாலான் சிலாங்கில் 1,000த்திற்கும் அதிகமாக அமலாக்க அதிகாரிகள் இந்த அதிரடி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
போலீஸ், குடிநுழைவு அதிகாரிகள், பொது நடவடிக்கை பிரிவு அதிகாரிகள் இச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மதியம் 1 மணியளவில் நடந்த இச்சோதனையின் வாயிலாக 500க்கும் மேற்பட்ட அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
முறையான பயணம், வேலை ஆவணம் இல்லாதது உட்பட பல குற்றங்களின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும், வெளிநாட்டினருக்குச் சொந்தமான அல்லது வேலை செய்யும் வணிகத் தலங்களை அடையாளம் காணும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 26, 2024, 5:29 pm
இசை துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்: ஃபஹ்மி ஃபாட்சில்
November 26, 2024, 5:22 pm
கனடா, மெக்சிகோ, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்: டிரம்ப்
November 26, 2024, 5:13 pm
மூன்றாவது தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு: டிசம்பர் 21ஆம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது: முனைவர் செல்வஜோதி தகவல்
November 26, 2024, 4:33 pm
தென் கொரியாவிற்கான அதிகாரப்பூர்வப் பயணம் 32.8 பில்லியனை முதலீட்டுக்கு வழி வகுத்துள்ளது: பிரதமர் அன்வார்
November 26, 2024, 3:41 pm
எஸ்பிஎம் தேர்வு காலக்கட்டத்தில் திரெங்கானுவில் 8 பள்ளிகள் வெள்ளதால் பாதிக்கப்படும்: ஜெலானி சுலோங்
November 26, 2024, 3:21 pm
ஒரிஜினல் பினாங்கு நாசிகண்டார் காயு அதிபர் ஹாஜி புர்ஹான் இங்கிலாந்தின் உயர் விருது பெற்றார்
November 26, 2024, 3:16 pm
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க பள்ளிகளில் தேர்வுகளை ரத்து செய்யலாம்: ஃபட்லினா சிடேக்
November 26, 2024, 2:47 pm