நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சாங்கி விமான நிலையத்தில் முன்கூட்டியே உடைமை பெட்டிகளை ஒப்படைக்கலாம் 

சிங்கப்பூர்: 

வழக்கமாக நம்மில் பலர் விமானப் பயணம் புறப்படுவதற்கு 2,3 மணிநேரத்துக்கு முன் உடைமைப் பெட்டிகளைச் சமர்ப்பிப்பதுண்டு.

Jewel சாங்கி விமான நிலையத்தில் உள்ள முனையத்தில் பயணங்களுக்குக் குறைந்தது 3 மணிநேரத்துக்கு முன் பெட்டிகளை ஒப்படைக்கமுடியும்.

எந்தெந்த விமானப் பயணத்துக்குப் பெட்டிகளை முன்கூட்டியே அனுப்பலாம்?

அதிகபட்சம் 24 மணிநேரத்துக்கு முன் 

AirAsia
Qantas 
Singapore Airlines (அமெரிக்காவைத் தவிர)
அதிகபட்சம் 18 மணிநேரத்துக்கு முன் 

Scoot (ஜித்தாவைத் தவிர)
அதிகபட்சம் 12 மணிநேரத்துக்கு முன் 

Jetstar
Qatar Airways  
பயண நாளில் குறைந்தது 3 மணிநேரத்துக்கு முன் 
(சேவை வழங்கப்படும் நேரம் வேறுபடலாம்)

Air France 
Emirates 
Fiji Airways 
Finnair 
Juneyao Air 
KLM 
Malaysia Airlines
Philippine Airlines 
Thai Airways 
Turkish Airlines 
சாங்கி விமான நிலையத்தில் இவ்வாண்டு கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பை முன்கூட்டியே முகப்பிற்கு அனுப்பப்பட்டதாகச் சாங்கி விமான நிலையக் குழுமம் சொன்னது.

பயணிகளின் தேவைகளை ஈடுகட்டும் முயற்சியாக சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் பெட்டிகளை வைப்பதற்கு முழு தானியக்க முறையை அறிமுகம் செய்துள்ளதாக அது கூறியது.

நன்றி: மீடியா கார்ப் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset