நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

5 மாநில தேர்தல்களில் ரூ.1,766 கோடிக்கு பணம் பொருள்கள் பறிமுதல்

புது டெல்லி:

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநில பேரவைத் தேர்தல்களில் ரூ. 1,766 கோடிக்கு  பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த 5 மாநிலங்களில் தேர்தல் பரப்புரையின்போது ரூ. 1,766 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

2018 தேர்தலுடன் ஒப்பிடும்போது 7 மடங்கு அதிகமாகும். தேர்தல் அதிகாரிகள், காவல்துறை, துணை ராணுவப் படையினர் என அனைத்து துறைகளிடையே ஒருங்கிணைந்து செயல்பட்டு முதல் முறையாக பெருந்தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset