நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எக்ஸ்-இன் விளம்பர வருவாய் காசா, இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் : எலான் மஸ்க் அறிவிப்பு

நியூ யார்க் :

ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நடந்து வருகின்றது.

இந்நிலையில் இஸ்ரேல் நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு முன்வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தின் விளம்பரம்,  சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளைச் சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset