செய்திகள் கலைகள்
மலேசியாவில் லியோ திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் வெளியானது
கோலாலம்பூர்:
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் மலேசியாவில் பிரம்மாண்டமான முறையில் வெளியானது. மலேசியாவில் லியோ திரைப்படத்தை MALIK STREAMS COPERATION நிறுவனம் வாங்கி வெளியிட்டது.
லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சி TGV PAVILLION BUKIT JALIL யில் நடைபெற்றது. இந்த சிறப்பு காட்சி நிகழ்வில் MALIK STREAMS நிறுவனத்தின் தலைவர் டத்தோ அப்துல் மாலிக் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
மலேசிய கலைஞர்கள் உட்பட அனைவரும் இந்த சிறப்பு காட்சியில் கலந்துக்கொண்டு லியோ படத்தின் சிறப்பு காட்சிகளைக் கண்டு ரசித்தனர்.
லியோ திரைப்படத்தை 7TH SCREEN STUDIO நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய்யுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 4:33 pm
ஜனநாயகன் படத்திற்கு கொடுத்த ரூ. 120 கோடி திருப்பிக் கேட்கும் ஓடிடி நிறுவனம்
March 11, 2026, 2:01 pm
“மூன்றாவது மனுஷியின் மூன்றாம் தர ட்வீட்”: த்ரிஷா குறித்து பார்த்திபன்
March 9, 2026, 3:27 pm
கடுமையான உடல்நிலை பாதிப்பு: மலேசிய நடிகர் சத்தியா மருத்துவமனையில் அனுமதி
March 4, 2026, 3:01 pm
அல்லு அர்ஜுன் - அட்லி திரைப்பட டீசர் தேதி ஏப்ரல் 8
February 27, 2026, 11:24 am
ஷரிபா ஜூரியாவின் மறைவு நாட்டின் கலைத் துறைக்கு பெரும் இழப்பு: பிரதமர்
February 26, 2026, 3:21 pm
மார்டல் காம்பட் 2 தமிழ் டிரைலர் வெளியானது
February 6, 2026, 5:41 pm
