நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தான் ரஷியா ராணுவ ஒத்துழைப்பு

மாஸ்கோ: 

பாகிஸ்தானுடன் இருதரப்பு ராணுவ உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தூதர் ஷஃப்கத் அலி கான் ரஷிய பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் அலெக்ஸாண்டர் ஃபோமினை மாஸ்கோவில் சந்தித்தார்.

அப்போது ரஷியா - பாகிஸ்தான் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு செயல்திட்டம் குறித்து இருவரும் விவாதித்தனர்.

ரஷியா-பாகிஸ்தான் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி விரிவுபடுத்துவதில், இருநாடுகளின் ஈடுபாடு குறித்தும் அவர்கள் பேசினர் என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset