
செய்திகள் கலைகள்
எந்திரன் திரைப்படம் டிஜிட்டலில் ரிமாஸ்டர் செய்யப்பட்டு 4K ULTRA HD யில் வெளியாகிறது
சென்னை:
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ், ஆகியோர் நடித்த எந்திரன் திரைப்படம் 2010ஆம் ஆண்டு வெளியாகி தமிழ்ச்சினிமாவின் மகத்தான வெற்றிப்பெற்ற திரைப்படமாக உருமாறியது.
இந்நிலையில் எந்திரன் திரைப்படம் 4K தொழில்நுட்பத்தில் மீண்டும் ரிமாஸ்டர் செய்யப்பட்டு DOLBY ATMOS ஒலி வடிவமைப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தை SUN PICTURES நிறுவனம் தயாரித்த வேளையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
ஜூன் 9ஆம் தேதி முதல் SUN NXT ஒடிடி தளத்தில் எந்திரன் திரைப்படம் வெளியாகிறது.
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2025, 7:29 am
கண்டேன் ராஜாவை; கேட்டேன் சிம்பொனியை: ரவி பழனிவேல்
March 9, 2025, 5:32 pm
தனது மும்பை வீடுகளை ரூ.13 கோடிக்கு விற்ற நடிகை பிரியங்கா சோப்ரா
March 6, 2025, 11:49 am
இசைஞானி இளையராஜா தலைமையில் லண்டனில் முதல் சிம்போனி அரங்கேற்றம்
March 5, 2025, 2:21 pm
LADY SUPERSTAR என்று தன்னை அழைக்க வேண்டாம்: நடிகை நயன்தாரா அறிக்கை
March 4, 2025, 3:39 pm
கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிக்கும் தெலுங்கு படம்
March 4, 2025, 3:32 pm