நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

MYEVENTS INTERNATIONAL ஏற்பாட்டில் KARTHIK LIVE IN KUALA LUMPUR இசைநிகழ்ச்சி ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது

கோலாலம்பூர்: 

மைஇவெண்ட்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 
பாடகர் கார்த்திக்கின்  இசை கொண்டாட்டம் எதிர்வரும் ஜூன் 10ஆம் தேதி பிளாசா சுங்கை வாங் மெகா ஸ்டார் அரேனாவில் நடைபெறவுள்ளது.

மலேசிய ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கில் மிகவும் சிறப்பான முறையில் மைஇவெண்ட்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

நாட்டில் பல இசை நிகழ்ச்சிகள் நடந்தாலும் பாடகர் கார்த்திக்கின் இசை கொண்டாட்டம் நிச்சயம் இளம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்வாக அமையும் என்று மைஇவெண்ட்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தினர் உறுதியுடன் கூறினர்.

பாடகர் கார்த்திக் ரசிகர்களுக்கு மாபெரும் இசை விருந்தினைப் படைக்க காத்துக்கொண்டிருக்கிறார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset