நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மெக்ஸிகோ நாட்டின் எல்லையில் அமெரிக்காவின் ராணுவ படைகள் குவிப்பு 

வாஷிங்டன்: 

அமெரிக்கா- மெக்ஸிகோ நாடுகளுக்கிடையிலான எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது 

இதனை சமாளிப்பதற்காக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் கூடுதலாக 1500 அமெரிக்கா ராணுவ வீரர்களை அங்கு குவிக்க முடிவெடுத்துள்ளார். 

கள்ளக்குடியேறிகள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. 

மேலும், அமெரிக்கா ராணுவப்படையினர் தரை மற்றும் வான்வெளி கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset