நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சிங்கப்பூர் தமிழ் வானொலியின் முன்னாள் தலைவர் நாராயணன் காலமானார்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் மூத்த செய்தியாளர்களில் ஒருவரும் சிங்கப்பூர் தமிழ் வானொலியின் முன்னாள் தலைவருமான எம்.கே. நாராயணன் புதன்கிழமை (மார்ச் 15) காலமானார். அவருக்கு வயது 86.

பலரை ஈர்த்த வானொலி நாடகமான மர்ம மேடைக்கும் நாராயணன் கதை எழுதினார்.

1980களில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் கலைஞர்களுடன் இணைந்து வானொலியில் 64 பாகங்களைக் கொண்ட மகாபாரதத்தை அவர் எழுதி இயக்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset