செய்திகள் விளையாட்டு
மலேசிய சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி: கோலாலம்பூர் வெற்றி
கோலாலம்பூர்:
மலேசிய சூப்பர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பல முன்னணி அணிகள் வெற்றி பெற்றன.
தலைநகரில் நடைபெற்ற ஆட்டத்தில் கோலாலம்பூர் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் நெகிரி செம்பிலான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த நெகிரி செம்பிலான் அணி இவ்வாட்டத்தில் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்றோர் ஆட்டத்தில் பகாங் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் பினாங்கு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 1:12 pm
4 வயதில் சர்க்கரை நோய்; முடியாது என்ற வார்த்தையை தாண்டி… US Open சாம்பியன்! - அம்மாவுக்கு நன்றி சொன்ன Zverev
September 14, 2026, 10:09 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
September 14, 2026, 10:07 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 13, 2026, 10:20 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 13, 2026, 10:17 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 11, 2026, 10:20 am
போத்தலால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஃபெனர்பாச்சே நிர்வாகி ராஜினாமா செய்தார்
September 11, 2026, 10:13 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்
September 10, 2026, 11:35 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா அபாரம்
September 10, 2026, 11:32 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 9, 2026, 9:23 am
