நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய ஹாக்கி அணி சாதனை

பேங்காக்:

ஆசிய உள்ளரங்கு ஹாக்கிப் போட்டியில் வென்று மலேசிய அணியினர் சாதனைப்படைத்துள்ளனர்.

பேங்காக்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் மலேசிய அணி ஈரானை எதிர்த்து களமிறங்கியது.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மலேசிய அணி 3-2 என்ற பெனால்டி கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து மலேசிய அணியினர் ஆசிய சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset