செய்திகள் விளையாட்டு
யமாலையும் மெஸ்ஸியையும் ஒப்பிடுவது பொருத்தமற்றது: டேனி ஒல்மோ
பார்சிலோனா:
இளம் வீரர் லாமின் யமாலுக்கும் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கும் இடையிலான ஒப்பிடுவது பைத்தியக்கார செயலாகும்.
பார்சிலோனா வீரர் டேனி ஒல்மோ இதனை கூறினார்.
யமாலுக்கு தனக்கென ஒரு வழி இருக்கிறது.
பிரபலமான லா மாசியா அகாடமியில் உருவான யமால் பார்சிலோனாவின் எல்லா நேரத்திலும் அதிக கோல் அடித்தவருமான மெஸ்ஸியுடன் அவரை ஒப்பிடக்கூடாது என்றும் ஒல்மோ கூறினார்.
யமாலுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியும் என்று நான் நினைக்கிறேன்.
இப்போது விளையாடும் எந்த வீரரையும் மெஸ்ஸியுடன் ஒப்பிடுவது பைத்தியக்காரத்தனம்.
நேற்று அதிகாலை கோபன்ஹேகனுடன் பார்சிலோனாவின் சாம்பியன்ஸ் லீக் மோதலுக்கு முன்னதாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 27, 2026, 10:30 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 26, 2026, 8:55 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
January 26, 2026, 8:52 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனலை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்
January 25, 2026, 9:39 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
January 25, 2026, 9:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
January 24, 2026, 10:31 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணி வெற்றி
January 23, 2026, 8:41 am
அதிகம் சம்பாதித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்
January 23, 2026, 8:37 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
January 22, 2026, 11:28 am
