செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
மாட்ரிட்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.
காம்ப் நவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் கோபன்ஹாவன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் கோபன்ஹாவன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை ரோபர்ட் லெவன்டோவ்ஸ்கி, லெமனே யமால், ராபின்ஹா, மார்கஸ் ராஸ்போர்ட் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 2-4 என்ற கோல் கணக்கில் பென்பிகா அணியிடம் தோல்வி கண்டனர்.
பிஎஸ்ஜி அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்ற ஆட்டங்களில் பாயர்ன் முனிச், டோட்டன்ஹாம், இந்தர்மிலான் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 29, 2026, 9:58 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல், லிவர்பூல் வெற்றி
January 28, 2026, 9:14 am
யமாலையும் மெஸ்ஸியையும் ஒப்பிடுவது பொருத்தமற்றது: டேனி ஒல்மோ
January 27, 2026, 10:30 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 26, 2026, 8:55 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
January 26, 2026, 8:52 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனலை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்
January 25, 2026, 9:39 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
January 25, 2026, 9:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
January 24, 2026, 10:31 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணி வெற்றி
January 23, 2026, 8:41 am
