நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீ போட்டி: கோல்ப் பிரிவில் மலேசிய அணி சாதனை

ஹனோய்:

சீ விளையாட்டுப் போட்டியின் கோல்ப் பிரிவில் மலேசிய அணியினர் சாதனைப் படைத்துள்ளனர்.

குழு நிலையிலான கோல்ப் போட்டியில் களமிறக்கிய மலேசிய அணியினர் தாய்லாந்து அணியை வீழ்த்தி வாகை சூடினர்.

இதனைத் தொடர்ந்து மலேசிய அணியினர் 21 ஆண்டுகளுக்கு பின் கோல்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

மலேசியாவை பிரதிநிதித்து கே. ராஸ்ரீகணேஷ், எர்வின் சாங், மார்கஸ் லிம், அ. நதீஸ்வர் ஆகியோர் இப் போட்டியில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset