செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.
மெட்ரோபோலிடன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் பார்சிலோனா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பார்சிலோனா அணியின் இரு கோல்களை பெர்மின் லோபஸ் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் வில்லாரியல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் கெதாஃபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் ரியால் பெதிஸ், ரியால் சோஷிடாட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 9, 2026, 12:31 pm
ஷோயப் அக்தரின் வேகப்பந்து வீச்சு சாதனையை இனி எந்த மனிதராலும் முறியடிக்க முடியாது: கங்குலி
November 9, 2026, 9:25 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
November 6, 2026, 10:04 am
ரொனால்டோவுக்கு பிரியாவிடை விழா நடத்த போர்த்துகல் திட்டமிட்டுள்ளது
November 6, 2026, 10:00 am
டேவிட் பெக்கம் மென்செஸ்டர் யுனைடெட்டின் புதிய உரிமையாளரா?
November 5, 2026, 3:33 pm
ஒரே ஆட்டத்தில் 53 பேருக்கு சிவப்பு அட்டை: காற்பந்து ஆட்டத்தில் கைகலப்பு
November 5, 2026, 8:33 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
November 4, 2026, 8:28 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
November 4, 2026, 8:26 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 3, 2026, 4:06 pm
