செய்திகள் மலேசியா
கூச்சிங்கில் உள்ள பள்ளியில் கத்தியால் தாக்குதல் புரிந்த மாணவன்: ஆசிரியர் காயம்
கூச்சிங்:
பள்ளி மாணவன் ஒருவன் கத்தியால் பள்ளியொன்றில் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கத்திக்குத்து காரணமாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் கூச்சிங்கில் உள்ள ஓர் அனைத்துலக பள்ளியில் நிகழ்ந்ததாக சரவாக் மாநில போலிஸ் தலைவர் சைஃபுல்லிசான் இஷாக் கூறினார்.
மாணவனிடமிருந்து கத்தியைப் பறிமுதல் செய்ய முயன்றபோது ஆசிரியர் காயமடைந்ததாக பள்ளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மற்றவர்கள் யாரும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்ட்டார்.
காவல்துறை விசாரணைக்கு வசதியாக பள்ளியும் உடனடியாக மூடப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2026, 2:29 pm
மித்ரா மரணச் சடங்கு உதவி நிதித் திட்டத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்க வேண்டும்: குணராஜ்
October 21, 2026, 1:10 pm
Waze செயலியை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது
October 21, 2026, 1:09 pm
தெராசா கோக் வழக்கின் அபராதத்தை செலுத்த அக்மால் மோட்டார் சைக்கிள், தலாபியா மீனை ஏலத்தில் விடுகிறார்
October 21, 2026, 1:07 pm
மலேசியா-சிங்கப்பூர் விபச்சார கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 30 பேர் கைது: டத்தோ குமார்
October 21, 2026, 1:06 pm
மறு அறிவிப்பு வரும் வரை ஷுஹாய்லி பணியை தொடர்வார்: வழக்கறிஞர்
October 21, 2026, 1:04 pm
