நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற விரும்பும் பரேடெஸ் பிபா தடையை ஏற்க மறுக்கிறார்

போனஸ் அயர்ஸ்:

உலகக் கிண்ண போட்டியில் ஒரு வில்லனாகப் பெயர் பெற்ற சில வாரங்களுக்குப் பிறகு, லியாண்ட்ரோ பரேடெஸ் அனைத்துலக கால்பந்துப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவிக்க உள்ளார்.

இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் அர்ஜெண்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒரு கும்பல் மோதலின் மையத்தில் இந்த 32 வயதான நடுக்கள வீரர் இருந்தார்.

காவியை மைதானத்தில் கடுமையாகத் தள்ளுவதற்கு முன்பாக, அவரைக் குத்துவிட்டதற்காக பரேடெஸுக்கு பத்து போட்டிகளில் விளையாடத் தடையும், 360,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஆனால், மூன்று தாக்குதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள அந்த வெட்கமற்ற வீரர், நீண்ட காலத் தடையை அனுபவிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset