செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் இப்ஸ்விச் டவுன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் இப்ஸ்விச் டவுன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக புருனோ பெர்னாண்டஸ் ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.
மற்றொரு கோலை பிராய்ன் எம்பிமோ அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
சண்டர்லேண்ட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லீட்ஸ் யுனைடெட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2026, 10:22 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
August 30, 2026, 10:38 am
Cub Prix பந்தய விபத்தில் ஃபர்ரெஸ் புத்ரா உயிரிழந்தார்: கோல திராங்கானு காவல்துறை உறுதிப்படுத்தியது
August 30, 2026, 10:24 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி அபாரம்
August 30, 2026, 10:24 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் சமநிலை
August 29, 2026, 10:55 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
August 29, 2026, 10:53 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
August 27, 2026, 10:28 am
வியட்நாம் ஆசியான் கிண்ணத்தை தக்கவைத்துக் கொண்டது
August 27, 2026, 10:23 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
August 26, 2026, 9:36 am
