நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இந்தியா ஓபன் பேட்மிண்டன் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

புதுடில்லி: 

இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் இன்று மலேசிய வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 
முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான பி.வி.சிந்து, இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் சுபநிதா கேத்தாங்கை சந்தித்தார்.

இப் போட்டியின் சிந்து முதல் சுற்றை 14- 21 என்ற கணக்கில் இழந்தார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பி.வி.சிந்து இரண்டாவது சுற்றை 21 - 13 என்ற கணக்கில் வென்றார். இறுதிச்சுற்றில் சிந்து 10-21 என்ற கணக்கில் தோற்றார்.

இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிரக் ரெட்டி ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த ஜோடி அரையிறுதியில் பிரான்ஸ் ஜோடியை வென்றது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset