செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக கைது செய்யப்பட்டார்
சென்னை:
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்.
நேற்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு எதிராக பேசியதாக அவர் மீது 9 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில் திமுகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் தவெக கட்சியினரும் இந்த போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக தஞ்சையில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு பிற்பகலில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
