செய்திகள் மலேசியா
அம்னோ மீண்டும் சரியான அரசியல் பாதைக்கு திரும்ப வேண்டும்: ஹாடி
கோலாலம்பூர்:
அம்னோ மீண்டும் சரியான அரசியல் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் தவறான அரசியல் கூட்டாளியைத் தேர்ந்தெடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அம்னோவை சுயபரிசோதனை செய்து சரியான பாதைக்கு திரும்ப வேண்டும்.
கெஅடிலான், ஜசெக கட்சிகளுடன் இணைந்து பணியாற்றத் தேர்ந்தெடுத்ததால், இஸ்லாமிய, மலாய் போராட்டத்தின் அடிப்படைகளை அம்னோ கைவிட்டதன் காரணமாக அது பலவீனமடைந்து வருகிறது.
அம்னோ: ஆணிகள் அகற்றப்பட்ட தரை கொண்ட ஒரு வீடு என்ற தலைப்பில் மிண்டா பிரசிடென் இதழில் வெளியான ஒரு கட்டுரையில்,
இந்த நடவடிக்கை இஸ்லாமிய, மலாய் கொள்கைகள் மீதான கட்சியின் நிலைப்பாட்டை மேலும் மேலும் ஆட்டம் காணச் செய்துள்ளது என்று ஹாடி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 5:27 pm
மக்களின் சுமையைக் குறைக்கத் தொடரும் டீசல் மானியம்
May 19, 2026, 4:51 pm
நாட்டில் ஆண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிக்கின்றன
May 19, 2026, 3:59 pm
சாரா கைரினா மரண விசாரணை: தாயார் மீதான அவதூறு, டைரிப் பக்கங்களை வெளியிட்டவர்கள் யார்?
May 19, 2026, 3:00 pm
பாண்டான் பி.கே.ஆர் வசமே இருக்க வேண்டும்: அன்வரின் அவசர அரசியல் உத்தரவு
May 19, 2026, 2:25 pm
பொருளாதார நிச்சயமற்ற நிலையிலும் விளையாட்டு நிதி பாதுகாக்கப்படும்: பிரதமர்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
