செய்திகள் உலகம்
ஹார்முஸ் நீரிணையில் 2,000 கப்பல்கள், 20,000 மாலுமிகள் அவதி - உணவு, குடிநீர் பற்றாக்குறையால் தவிப்பு
டெஹ்ரான்:
ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் போர் நடந்து வருவதால் ஹார்முஸ் நீரிணையில் 2 ஆயிரம் கப்பல்கள் 20 ஆயிரம் மாலுமிகளுடன் தவித்து வருகின்றன. கப்பல்களின் கையிருப்பில் உள்ள உணவு, குடிநீர் குறைந்து வருவதால் அவர்களுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ஹார்முஸ் நீரிணை வழியே செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களை ஈரான் முடக்கியுள்ளது. இந்த ஜலசந்தியில் ஏராளமான கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரானின் அனுமதி பெறும் கப்பல்கள் மட்டுமே இந்த ஜலசந்தியைக் கடந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றன.
இந்நிலையில் ஈரானின் முடக்கம் காரணமாக ஜலசந்தியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள், 20 ஆயிரத்துக்கு மேலான மாலுமிகளுடன் தவித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் கப்பல்களில் உள்ள உணவு, குடிநீர் போன்றவை குறைந்து வருவதால் அவர்கள் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2026, 6:24 pm
அமெரிக்கா வருத்தப்பட்டு சரணடையும் வரை இந்தப் போர் தொடரும்: தளபதி காத்தம் அல்-அன்பியா
April 2, 2026, 3:16 pm
இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் இந்தோனேசியா
April 2, 2026, 1:04 pm
ஈரான் உடனான மோதலை நியாயப்படுத்திய டொனால்ட் ட்ரம்ப்
April 2, 2026, 11:40 am
அமெரிக்க மக்களைச் சாடும் ஈரான் அதிபர் பெஜேஷ்கியனின் நீண்ட பொது கடிதம்
April 1, 2026, 12:59 pm
வரலாற்றுச் சின்னம்: இப்போது வாழ்வாதார மையம்
April 1, 2026, 12:23 pm
மோதல் மீண்டும் நிகழாது என்ற உத்தரவாதம் வேண்டும்: மஸ்வூத் பெஜேஷ்கியன்
April 1, 2026, 12:07 pm
