செய்திகள் உலகம்
குவைத் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்: எரிபொருள் தொட்டியில் தீ
குவைத்:
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் சேமிப்பு தொட்டியை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலின் விளைவாக சம்பவ இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, இந்த தாக்குதல் விமான நிலையத்தின் எரிபொருள் சேமிப்பு வசதிகளை இலக்காகக் கொண்டது.
இந்நிகழ்வில் இதுவரை உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 9:51 am
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: தாய்லாந்து கப்பலுக்கு பயண அனுமதி கிடைத்தது
March 25, 2026, 9:48 am
அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல்: 6 பேர் உயிரிழப்பு
March 24, 2026, 5:15 pm
சர்வதேச காற்று மாசுபாடு அளவின் முதலிடத்தில் பாகிஸ்தான்: ஆசிய நகரங்களைச் சூழும் புகைமூட்டம்
March 24, 2026, 4:23 pm
"அந்த ஒரு போன் கால்.. மாறியது உலக வரலாறு": ஈரானைத் தாக்க டிரம்பை சம்மதிக்க வைத்த நெதன்யாகு
March 24, 2026, 12:14 pm
"பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை!": அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
March 24, 2026, 11:57 am
லண்டலில் பரபரப்பு: யூத வழிபாட்டுத் தலம் அருகே தீவைப்புச் சம்பவம்
March 24, 2026, 11:56 am
காலம் கடந்தும் நிலைக்கும் காதல்: மனைவியின் கடைசி நிமிடம் வரை போராடிய 82 வயது கணவர்
March 24, 2026, 11:47 am
