செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.
காம்ப் நவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் மலோர்கா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் மலோர்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை ரோபர்ட் லெவண்டோஸ்கி, லெமனே யமால், மார்க் பெர்னல் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் ரியால் சோஷிடாட் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் எல்ஹி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 8, 2026, 10:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
February 6, 2026, 11:17 am
சவூதி புரோ லீக் நிர்வாகம் ரொனால்டோவை எச்சரித்துள்ளது
February 6, 2026, 11:12 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: அரையிறுதியில் அட்லாட்டிகோ மாட்ரிட்
February 5, 2026, 10:20 am
அல் நசர் கிளப்பை விட்டு வெளியேற ரொனால்டோ தயாராக உள்ளார்
February 5, 2026, 10:17 am
கராபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் மோதல்
February 4, 2026, 8:49 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: பார்சிலோனா வெற்றி
February 4, 2026, 8:47 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: இறுதியாட்டத்தில் அர்செனல்
February 3, 2026, 10:04 am
